வடக்கில் நீர் வேளாண்மையை அபிவிருத்தி செய்ய ஒசன்பிக் தனியார் நிறுவனத்துடன் அமைச்சர் டக்ளஸ் கலந்துரையாடல்!

Thursday, July 22nd, 2021

வடக்கு மாகாணத்தில் சாத்தியமான இடங்ககளில் நீர்வேளாண்மை தொடர்பான அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஒசன்பிக் எனப்படும் சர்வதேச தனியார் நிறுவனத்துடன் கடற்றொழில் அமைச்சர் கலந்துரையாடியதுடன், உடனடியாக நடைமுறைப்படுத்தக் கூடிய திட்டங்களை அடையாளப்படுத்தி அவற்றை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Related posts:


தமிழ் மொழி அமுலாக்கலில் அரசு உரிய அவதானஞ் செலுத்தப்பட வேண்டும்! - டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!
வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்புத் திணைக்களங்களினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள விவசாய நிலங்கள் விட...
சிலாபம் கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விசேட ...