மியன்மார் நாட்டின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளில் கடல்தொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராக பங்கேற்பு!
Wednesday, February 12th, 2020கொழும்பு காலி முகத்திடல் நட்சத்திர ஹொட்டேலில் நடைபெற்ற மியன்மார் நாட்டின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளில் கடல்தொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அரசின் பிரதிநிதியாக பிரதம விருந்தினராக பங்கேற்று சிறப்பித்துள்ளார்.
Related posts:
அர்ப்பணிப்போடும் உழைக்கும் அரசியல் தலைமைகளை தெரிவுசெய்யவதனூடாகவே மக்கள் மேம்பாட்டை காணமுடியும் - ட...
வடக்கு – கிழக்கு பகுதிக்கு 50000 வீட்டுத் திட்டத்திற்காக 5000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது வரவே...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் மீன் உணவு உற்பத்திப் பிரிவு ஸ்தாபிப்பு!
|
|