புத்தாண்டில் கடற்றொழில் அமைச்சின் அலுவலக பணிகள் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஆரம்பம்!
Monday, April 19th, 2021தமிழ் சிங்கள புத்தாண்டை தொடர்ந்து கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று (19) காலை ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.
இதன்போது கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர மற்றும் அமைச்சின் செயலாளர் திருமதி. இந்து ரத்நாயக்க ஆகியோர் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்
இதனையடுத்து கடற்றொழில் அமைச்சின் அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஒட்டுச்சுட்டான் பிரதேச சபை அலுவலகம் எப்போது அமைக்கப்படும்! நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி! (...
'குளவிக் கொட்டு" பாதிப்பையும் தேசிய அனர்த்தமாக அறிவிக்க வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி ...
எழுத்துக்களை விட எனது வெளிப்படையான வார்த்தைகள் வலுவானவை – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
|
|