நேத்திரா TV யின் வெளிச்சம் நிகழ்ச்சியில் இரவு 10 மணிக்கு டக்ளஸ் தேவானந்தா பங்கேற்கிறார்.

Douglas_Devananda_3-600x398 Friday, October 6th, 2017

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேத்ரா தொலைக்காட்சியில் இன்று இரவு 10.00 மணிக்கு ஒளிபரப்பாகும் வெளிச்சம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க உள்ளார்.

எனவே இவ் நிகழ்ச்சி எமது இணையத்தள நேயர்கள் பார்வையிடு அவரிடம் கேள்விகளை  கேட்டு தெளிவைப் பெற்றுக்கொள்ளலாம்.


உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஓர் இடைக்கால ஏற்பாடாக  65 ஆயிரம் வீட்டுத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளல...
தமிழ் மொழி அமுலாக்கலில் அரசு உரிய அவதானஞ் செலுத்தப்பட வேண்டும்! - டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!
கரடிப்பூவல் கிராம மக்களின் உடனடித் தேவைகளை பூர்த்தி செய்வதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க முடியுமா? - நா...
குற்றவாளியை நியாயப்படுத்தும் முதலமைச்சர் விக்கியின் வியாக்கியானம்!
தட்டான்குளம் மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்க நடவடிக்கை வேண்டும் - அமைச்சர் சுவாமிநாதனிடம் டக்ளஸ...