தமிழ் மக்களது தீரா பிரச்சினைக்கு நிச்சயம் நான் நிரந்தர தீர்வு பெற்றுத்தருவேன் – டக்ளஸ் எம்.பி. நம்பிக்கை! (ஒலிப்பதிவு இணைப்பு)

Tuesday, February 27th, 2018

கடந்த காலங்களில் தமிழ் மக்களின் அதிகளவான அரசியல் பலத்தை பெற்றிருந்த தமிழ் தரப்பு தலைவர்கள் மக்கள் எதிர்கொண்டுவந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வைப் பெற்றுக்கொடுக்காமைக்கு தாம் கொண்டிருந்த குறிக்கோளில் உறுதியற்றதும் மக்கள் மீதான அக்கறையற்றதுமான போக்குமே காரணம் என தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், தமிழ் மக்கள் அத்தகைய அரசியல் பலத்தை என்னிடம் வழங்னுகுவார்களேயானால் நிச்சயம் நான் அவர்கள் எதிர்கொண்டுவரும் தீரா பிரச்சினைகளுக்கு யதார்த்த வழிமுறையில் நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுப்பேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவிலிருந்து ஒலிபரப்பாகும் தாயகம் ஒலிபுரப்பு சேவையின் காலச்சக்கரம் நிகழ்ச்சிக்கு  வழங்கிய விஷேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

கீழுள்ள இணைப்பை அழுத்தி முழுமையாக செவிமடுக்கவும்..

Related posts:

சர்ப்பம் போல் விழிப்பாகவும் புறாக்களைப்போல கபடமின்றியும் இருங்கள் வெல்வீர்கள் - டக்ளஸ் எம்.பி. தெரிவ...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் தேசிய கிராமிய பொருளாதார அபிவிருத்திக் கூட்டம் வவுனியா மாவட்டச் ச...
மக்களின் அவலங்களை அரசியலாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

கைத்தொழிற்துறை ஊக்குவிப்பு தொடர்பில் பல முன்மொழிவுகள் : ஆரோக்கியமான நிலை  என்றே கருதுகின்றேன் -  டக்...
வடக்கில் அதிகரித்துவரும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும் – டக்ளஸ்...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற வலிகாமம் கிழக்கு பிரதேச செயலக அபிவிருத்தி குழுக் கூட்ட...