குருநகர், மண்டைதீவு, ஊர்காவற்துறை பிரதேச சட்டவிரோத இழுவைவலைத் தொழிலைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

குருநகர், மண்டைதீவு, ஊர்காவற்துறை போன்ற பிரசேங்களில் சட்ட விரோதமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இழுவைவலைத் தொழிலைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடலொன்றை நடத்தியுள்ளார்
ஊர்காவற்துறை பிரதேச செயலக மண்டபத்தில் இன்றையதினம் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலின்போது குறித்த தொழில் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவது தொடர்பில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்மந்தப்பட்ட தரப்பினருடன் ஆராய்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஓர் இனத்தின் உரிமைகள் பற்றிப் பேசும்போது ஏனைய இனங்களைப் புண்படுத்தும் வகையிலான கருத்துகள் தவிர்க்கப்...
தொல்பொருள் திணைக்களம் தமிழ் மக்களுக்குத் தொல்லை தரும் திணைக்களமாக மாறியுள்ளது - எம்.பி. டக்ளஸ் தேவான...
கடன் சுமை நாட்டுக்கு பெரும் நெருக்கடியை தரப்போகின்றது - நாடாளுமன்றில் சுட்டிக்காட்டிய டக்ளஸ் எம்.பி!
|
|