கடற்றொழில் அமைச்சு சார் செயற்பாடுகளின் முன்னேற்றங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஆராய்வு!

Wednesday, June 9th, 2021

கடற்றொழில் அமைச்சு சார் செயற்பாடுகளின் முன்னேற்றங்கள் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத் திடடங்கள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர மற்றும் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்னாயக்க ஆகியோர் கலந்துரையாடினர்.

குறிப்பாக, எக்ஸ பிறஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தினால் கடல் வளத்திற்கும் கடற்றொழில்சார் செயற்பாடுகளை வாழ்வாதாரமாகக் கொண்ட மக்களுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பாகவும், அவை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட – மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

Related posts:

கிளிநொச்சியில் அமையும் சர்வதேச தரமான விளையாட்டு அரங்கம் எமது இளைஞர்  யுவதிகளுக்கு வரப்பிரசாதமாக அமைய...
கூட்டமைப்பினால் கைவிடப்பட்டவர்களின் வாழ்வியலும் கட்டியெழுப்பப்படும் - மானிப்பாயில் அமைச்சர் டக்ளஸ் த...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைக்கு அமைய பத்தாயிரம் மெற்றிக் தொன் மண்ணெண்ணெயை ஏற்றுமதி செய்வத...