ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சித்திரைப் புத்தாண்டு சிறப்பு கொண்டாட்டம்.

Saturday, April 14th, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கொழும்பு அலுவலகத்தில் சித்திரைப் புத்தாண்டு சிறப்புடன் கொண்டாட்டப்பட்டது.
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் குறித்த கொண்டாட்ட நிகழ்வு இடம்பெற்றது. சிறப்பு பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து வருகை தந்திருந்த அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டவர்களுக்கு இனிப்புப் பண்டங்கள் பரிமாறப்பட்டன.
IMG-20180414-WA0004

Related posts:


நிரந்தர அரசியல் தீர்வுக்கு தென்னிலங்கை மக்களின் மனங்களை வென்றெடுப்பது அவசியம் - டக்ளஸ் தேவானந்தா!
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு இவ்வருடத்திற்குள் முற்றுப்புள்ளி - கடற்றொழில் அமைச்சர் டக்...
இளம் சமூகத்தினரை ஆளுமை மிக்கவர்களாக உருவாக்க உறுதியோடு உழைத்தவர் அமரர் சபாரட்ண ஜயர் ஈஸ்வரசர்மா - அ...