ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரது தைப்பொங்கல் கொண்டாட்டம்!

ஈழமக்கள் ஜனநாயக கட்சியினது குடும்பத்தினரால் தைப்பொங்கல் தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
தைப்பொங்கல் தினமான இன்றையதினம் கட்சியின் கொழும்பு அலுவலகம் மற்றும் யாழ் தலைமை அலுவலகம் ஆகியவற்றில் கட்சித் தோழர்களது குடும்பங்கள் ஒன்றுகூடி உலகுக்கு ஒளிகொடுக்கும் சூரிய பகவானுக்கு பொங்கலிட்டு வழிபாடுகள் செய்தனர்.
Related posts:
13 ஐ கோட்டபய ஏற்றுக்கொள்வார்: தமிழ் மக்களுகளின் பிரச்சினைகளுக்கு அதனூடாகவே தீர்வு - டக்ளஸ் எம்.பி...
காணாமல் போனோர் விவகாரத்திற்கு பரிகாரம் வழங்க விசேட குழு:அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை அடு...
இந்திய மீனவர்களின் அத்துமீறல் விவகாரம்: விரைவில் இருதரப்பு பேச்சுவார்த்தை - அமைச்சர் டக்ளஸ் தேவானந்த...
|
|