ஈகைத்திருநாள் வாழ்த்துக்கள்!,.

Wednesday, April 10th, 2024

ஈகைத்திருநாள் வாழ்த்துக்கள்!,..

சமாதானமும் சகோதரத்தவமும் நீடித்து மலர்ந்திருக்கவும்,..

இல்லாமை என்னும் இருள் நீங்கி,

சகலரும் சகலதும் பெற்று நிமிர
நம்பிக்கையின் கதவுகள்
திறந்திருக்கின்றன,..

அருள் மறை விரும்பும்
மக்களின் விருப்பங்களை
அன்பு மொழியும் அமைதி வழியும் ஏற்றுச்செல்லட்டும்!

ஈகைத்திருநாள் வாழ்த்துக்கள்!,…

டக்ளஸ் தேவானந்தா
கடற்றொழில் அமைச்சர்,.
செயலாளர் நாயகம்
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி.

Related posts:

அரிசியின் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்குமா? நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம்.பி கேள்வி
பனை மரத்திலிருந்து கள் இறக்கத்தடை உடனடியாக நீக்கப்படும் : டக்ளஸ் எம்.பி. யிடம்உறுதியளித்தார் ஜனாதிபத...
அமைச்சர் டக்ளஸின் ஆரோக்கியமான கோரிக்கைகளினால் காத்திரமான தீர்மானங்கள் -யாழ். மாவட்ட செயலகத்தில் சம்ப...