அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு கிளிநொச்சி நகரில் மகத்தான வரவேற்பு : ஆசிவேண்டி பிள்ளையார் கோவிலில் சிறப்பு பூசை வழிபாடு!

Friday, November 9th, 2018

வடக்கு அபிவிருத்தி புனர்வாழ்வு புனரமைப்பு மற்றும் இந்துவிவகார அமைச்சராக பதவியேற்றிருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு ஆசி வேண்டி கிளிநொச்சி நகரில் விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்றன.

இன்று மதியம் கிளிநொச்சி நகருக்கு வருகைதந்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை கிளிநொச்சி நகர மக்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் பொன்னாடை போர்த்து மலர்மாலை அணிவித்து வரவேற்பளித்ததுடன் கிளிநொச்சி பிள்ளையார் ஆலயத்தில் அமைச்சருக்கு ஆசி வேண்டி விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்றன.

viber image1

viber image2

viber image4

viber image5

viber image6

viber image7

Related posts:


நுவரெலியா மற்றும் ஹட்டன் பகுதிகளில் தனித் தமிழ் கல்வி வலயங்களை ஏற்படுத்த நடவடிக்கை முடியுமா? - கல்வி...
கிளிநொச்சி பேருந்து நிலையத்திற்கு விரைவில் நிரந்தர தீர்வு கிடைக்கும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெர...
அசமந்தப் போக்கினால் சந்தர்ப்பங்கள் தவறவிடப்படுகின்றன - கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆதங்...