48 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பு – அஞ்சல் தொழிற்சங்கம் தீர்மானம்!

Sunday, March 16th, 2025

48 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.  

ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்கத்தின் இணைப்பாளர் சிந்தக பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் நான்கு மணிக்கு ஆரம்பமாகவுள்ள அடையாள பணிப்புறக்கணிப்பு நாளை மறுதினம் நள்ளிரவு 12 மணி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சேவையாளர் பற்றாக்குறை உள்ளிட்ட 7 கோரிக்கைகளை முன்வைத்து இந்த அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்கத்தின் இணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

000

Related posts:


தனியாரின் நில ஆக்கிரமிப்பு - யாழ். நகரின் பெரும் பகுதி வெள்ளத்தினால் மூழ்கியது – அசௌகரியங்களை எதிர்ந...
அமைச்சுகள், அரச நிறுவன சட்டக் கட்டமைப்பில் மாற்றம் – கடந்த நள்ளிரவுமுதல் நடைமுறைக்கு வந்ததாக வெளியான...
மின் கட்டண அதிகரிப்பு எதிர்காலத்தில் இடம்பெறாது - மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவிப்பு!