47 ஆவது அமெரிக்க ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தல் இன்று!

Tuesday, November 5th, 2024

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று இடம்பெறவுள்ளது.  இதன்படி 47வது அமெரிக்க ஜனாதிபதி தெரிவு செய்யப்படவுள்ளார்.

இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.

குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்புக்காக 186.5 மில்லியன் பேர் தகுதி பெற்றுள்ளனர்.

அவர்களில் இதுவரை 78 மில்லியன் பேர் வாக்களித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

000

Related posts:


இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் வருகையின்போது கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை - 2 புரிந்துணர...
சோதனை நடவடிக்கைகளின் மூலம் 26 கோடி ரூபாவிற்கும் அதிகமான அபராதம் வசூலிப்ப - பாவனையாளர் அலுவல்கள் அதி...
வெளிநாடுகளில் உள்ள தனது தூதரகங்களில் மறுசீரமைப்பு  செய்யும் பங்ளாதேஷ் - ஐந்து நாடுகளின் தூதுவர்கள் ம...