“வேரிலிருந்து விழுது வரை” – யாழ்.பல்கலை பழைய மாணவர்களின் சங்கம பவனி!
Monday, April 21st, 2025
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடப் பழைய மாணவர் சங்கம் பெருமையுடன் முன்னெடுக்கும் “வேரிலிருந்து விழுது வரை” ஒன்றிணையும் பொன் விழா சங்கமத்தை முன்னிட்டு நடைபவனி இன்றையதினம் நடைபெற்றது .
உள்ளூராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பேரணி மற்றும் நடைபவனி மேற்கொள்வதற்கு தடை விதித்தே யாழ்ப்பாண பல்கலைக்கழக நுழைவாயிலில் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர் .
இதன்போது ஏற்பாட்டாளர்கள் இது தேர்தல் சார்ந்த நடைபவனி அல்ல என பொலிஸாருக்கு தெளிவுபடுத்திய நிலையில் வேட்பாளர்களாக போட்டியிடுபவர்கள் நடைபவனியில் பங்கேற்க முடியாது என்ற நிபந்தனையுடன் இவ் நடைபவனி இடம்பெற்றது.
000
Related posts:
யாழ். மாநகர சபை சுகாதார பணி முடக்கம் !
சிறுவர்களிடையே கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிப்பு - வைத்தியர் தீபால் பெரேரா எச்சரிக்கை!
இலங்கையில் எண்ணெய் வளமுள்ள இடங்களை அடையாளம் காண்பதற்கு நவீன தொழில்நுட்பம் - புவிச்சரிதவியல் ஆய்வு சு...
|
|
|


