விசேட உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக வழங்கப்படும் விசேட உதவித்தொகை அதிகரிக்கப்பு – கிராமிய அபிவிருத்தி அமைச்சு!
Monday, May 26th, 2025
விசேட உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக வழங்கப்படும் விசேட உதவித்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக கிராமிய அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான விசேட உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் உதவித்தொகை 20,000/= இருந்து 50,000/= வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
00
Related posts:
பணிப்புறக்கணிப்புக்கு ஆதரவு வழங்கமாட்டோம் - வடக்கு புகையிரத கடவைக்காப்பாளர் சங்கம் தெரிவிப்பு!
கஜா புயல்: இலங்கைக்கு 1,200 மில்லியன் ரூபா இழப்பு!
உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு உயர்கல்வி நிறுவனங்களில் கற்கைநெறிகளை தொடர்வதற்கு வட்டி...
|
|
|


