வருடத்தின் கடந்த 6 மாதங்களில் ஆயிரத்தைத் தாண்டிய வீதி விபத்துகளின் எண்ணிக்கை!
Monday, July 7th, 2025
வருடத்தின் கடந்த 6 மாதங்களில் நிகழ்ந்த வீதி விபத்துகளின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
அதன்படி, 1,274 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன, அவற்றில் 1,351 பேர் உயிரிழந்ததாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டில் 1,166 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன, அவற்றில் 1,222 பேர் உயிரிழந்தனர்.
கடந்த ஆண்டை விட இந்த வருடத்தில் வீதி விபத்துகள் அதிகம் என காவல்துறை தெரிவித்துள்ளது.
00
Related posts:
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தமிழ் சிங்களப் புத்தாண்டு விழா
யாழ். போதனா வைத்தியசாலைக்கு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்!
பல்கலையின் அனைத்து கல்விசாரா ஊழியர்களும் இன்று கொழும்பிற்கு!
|
|
|


