வட்டாரக் குழுக்களை  வலுப்படுத்துவது குறித்து மாவட்ட நிர்வாகத்துடன் டக்ள்ஸ் தேவானந்தா ஆராய்வு!

Thursday, April 30th, 2026


……
யாழ்ப்பாண மாவட்ட கட்சி செயற்பாடுகள் தொடர்பாக, செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிற்கும்  மாவட்ட நிர்வாகக் குழுவினருக்குமான கலந்துரையாடல் இன்று (30) நடைபெற்றது.

இதன்போது, வட்டாரக் குழுக்களை மேலும் வலுப்படுத்துவது மற்றும் சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பாகவும், அவற்றை முன்னெடுப்பதற்கான ஆலோசனைகளும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கப்பட்டது.

Related posts:

தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் மாற்று அணி நாமே - ஏனையவர்கள் அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய கிளைகளே - அம...
யாழ். கிளிநொச்சி மாவட்டங்களில் 33 பாடசாலைகள் 2950 மில்லியன் செலவில் அபிவிருத்தி! கிளிநொச்சி கல்வி வல...
வடமாராட்சி வடக்கின் 13 கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இடையில் வ...