யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மு.ப 01.00 மணி வரை 36℅ வீதம் வாக்களிப்பு!
Thursday, November 14th, 2024
பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தேர்தல் சுமுகமாக நடைபெற்று வருகின்றது.
இதன்படி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 511 வாக்களிப்பு நிலையங்களை உள்ளடக்கிய வகையில் மு. ப 01.00 மணி நிலவரப்படி 36% வீதமான வாக்கு பதிவு இடம்பெற்றிருக்கின்றது.
ஊடகப் பிரிவு மாவட்டச் செயலகம் யாழ்ப்பாணம்
Related posts:
அதி சொகுசு மாளிகை பெற்றுக்கொள்ளும் சம்பந்தன்!
எரிபொருள் விலை அதிகரித்தாலும் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படாது - இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அ...
தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அதிகம் உள்ள பாடசாலைகளில் உயர்தரத்திற்கு விண்ணப்பிக்கும் போது அந்த பாடசாலை ம...
|
|
|


