Warning: session_start(): open(/opt/alt/php73/var/lib/php/session/sess_658e7ee51b4d4fa1aff3c2a72c0b026f, O_RDWR) failed: Disk quota exceeded (122) in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/functions.php on line 1285

Warning: session_start(): Failed to read session data: files (path: /opt/alt/php73/var/lib/php/session) in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/functions.php on line 1285
யாழ்ப்பாணம் - திருச்சி விமான சேவை  நிறுத்தம்! - EPDP NEWS

யாழ்ப்பாணம் – திருச்சி விமான சேவை  நிறுத்தம்!

Monday, June 15th, 2026



இண்டிகோ தனது ஜூன்-ஜூலை மாத திட்டமிடப்பட்ட விமான சேவைகளை 5 முதல் 7 சதவீதம் வரை குறைத்துள்ளது.

விமான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதிக விமான எரிபொருள் விலை, இந்தியா ரூபா வீழ்ச்சி என்பவற்றை காரணம் காட்டி விமான சேவைகள் சிலவற்றை குறைத்துள்ளது.

இவ்வாறான நிலையில் யாழ்ப்பாணம் – திருச்சி விமான சேவையும்  13 ஆம் திகதிமுதல் சில மாதங்களுக்கு தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

எயார் இந்தியா தனது உள்நாட்டு விமானச் சேவைகளை 15 சதவீதம் வரை குறைத்து வருகிறது .

000

Related posts: