யானை, மனிதர்களிடையே முரணற்ற வாழ்வை வலியுறுத்த யாழ்ப்பாணத்தில் கையொப்பம்!
Monday, September 29th, 2025
………
யானைகள், மனிதர்களிடையே முரணற்ற வாழ்வை வலியுறுத்தும் கையொப்பம் பெறும் நிகழ்வு
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது.
இலங்கை காட்டு யானைகள் பாதுகாப்பு சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண நகர் பகுதியில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
“உங்கள் பேராசைக்காக யானைகளைக் கொல்லாதீர்கள்” எனும் தொனிப்பொருளில் இன்று ஆரம்பமான கையொப்பம் சேகரிக்கும் நடவடிக்கை நாளையும் யாழ்ப்பாணத்தில் தொடரவுள்ளது.
000
Related posts:
அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி - பாடசாலை ஆரம்பமானதுடன் சீருடைத் துணிகள் விநியோகிக்கப்படும் – கல்வி அம...
பிரச்சினைகளைக் கண்டு அஞ்சி ஒழியக் கூடாது - வரவு செலவு திட்டத்திற்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் – ...
இலங்கையில் மதுபான பாவனை வீழ்ச்சி - நாடளாவிய ரீதியில் மேற்கொண்ட ஆய்வொன்றில் தகவல்!
|
|
|


