முரசுமோட்டையில் கோர விபத்து – நால்வர் உயிரிழப்பு!
Monday, January 12th, 2026
…….
கிளிநொச்சி பரந்தன் புதுக்குடியிருப்பு வீதியில் இன்று மாலை இடம்பெற்ற வித்தில் நால்வர் உயிரிழந்துள்ளதாக தகவல்களில் தெரியவந்துள்ளது.
தனியார் பேருந்து ஒன்றும் கார் ஒன்றும் மேதிக்கொண்டதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது .
இதில் காரில் பயணித்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் விசுவமடு முல்லைத்தீவு பகுதியினை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
000
Related posts:
நயினாதீவு அம்மன் விவகாரம் தொடர்பிழல் பிரதமரின் அவசர உத்தரவையடுத்து தொடர்புடைய படையினரிடம் விசாரணை!
யாழ்ப்பாண மாவட்ட பட்டதாரி பயிலுனர்களாக உள்வாங்கப்பட்ட 2078 பேரில் இதுவரை பேர் மட்டுமே பொறுப்பேற்றுள்...
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையுடன் தொடர்புடைய தனியார் வகுப்புக்களை நடத்த எதிர்வரும் செவ்வாய் நள்ளிரவுமு...
|
|
|


