மின்சார சபை அனைத்து ஊழியர்களின் விடுமுறைகளும் இரத்து !

மின்சார சபையின் அனைத்து ஊழியர்களின் விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளது.
உடன் அமுலாகும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன்
மறு அறிவித்தல் வரை அவர்களது விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அதன் பொது முகாமையாளர் எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
000
Related posts:
203 ஆவது 'அமாதம் சிசிலச' நிகழ்வில் பிரதமர் பங்கேற்பு - நாட்டு மக்களுக்கு நலம் வேண்டியும் விஷேட வழிபா...
நாம் ஆட்சிக்கு வந்தது கொழும்பிலிருந்து ஆட்சி செய்வதற்கல்ல – கிராம மக்களிடம் சென்று அவர்களின் தேவைகளை...
பொறுப்பற்று செயற்படுகின்றது உள்நாட்டு இறைவரித் திணைக்களம் - தேசிய கணக்காய்வு அலுவலகம் குற்றச்சாட்டு...
|
|