மின்சார கட்டணத்தைக் குறைக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது!
Wednesday, October 30th, 2024
எஞ்சிய வருடங்களில் மின்சார கட்டணத்தைக் குறைக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை வணிக சபையின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கான திட்டங்களை வகுக்குமாறு அவர் உரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்போது, இலங்கை வணிக சபையினர் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
000
Related posts:
உணவுப் பொதியின் விலை அதிகரிப்பு.!
பிரதமரின் எண்ணக்கருவிற்கமைய தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு 100 ஆலயங்களுக்கு நிதி உதவி!
சுப்பர் டீசல் - ஒக்டென் 95 ரக பெற்றோல் சந்தையில் 10 சதவீதம் குறைவாகவே உள்ளது – அமைச்சர் கஞ்சன விஜேசே...
|
|
|


