சுப்பர் டீசல் – ஒக்டென் 95 ரக பெற்றோல் சந்தையில் 10 சதவீதம் குறைவாகவே உள்ளது – அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Wednesday, May 25th, 2022

சுப்பர் டீசல் மற்றும் ஒக்டென் 95 ரக பெற்றோல் சந்தையில் நாளாந்த தேவையை விட 10 சதவீதம் குறைவாகவே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை வலுச்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

முக்கியதுவம் வாய்ந்த பொருட்களின் விலையை அதிகரிப்பது இதற்கு தீர்வாக அமையாது. இது குறைந்த விலையுடைய பொருட்களுக்கு செயற்கையான கேள்வியை உருவாக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts:


பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் சிறந்த தலைமைத்துவம் கொண்டவர்  டக்ளஸ் தேவானந்தா ஆவர்களே - ஈ.பி...
எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ளும் திறன் இலங்கைக்கு உள்ளது - இலங்கை - கென்யா ஜனாதிபதிகள் தொலைபேசியி...
மின்னுற்பத்திக்கு தேவையான டொலர்களை தடுவது விடயத்துக்கு பொறுப்பான அதிகாரிகளின் பணி - வலுசக்தி அமைச்ச...