மின்சாரக் கட்டணம், எரிபொருள் விலை அதிகரிப்பை தொடர்ந்து பால்மாவின் விலையும் அதிகரிப்பு – மக்கள் பெருங் கவலை!
Thursday, July 10th, 2025
இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 400 கிராம் பால் மா பொதியொன்றின் புதிய விலை 1,200 ரூபாயாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது
அதேபோல், 01 கிலோ கிராம் பால் மாவின் விலை 250 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
இதேநேரம் மின்சாரக் கட்டண அதிகரிப்பு, எரிபொருள் விலை அதிகரிப்பால் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை இந்த பால்மாவின் விலை அதிகரிப்பும் மிக மோசமாக நெருக்கடிக்கள் உள்ளாக்கியுள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
அச்சுறுத்தும் கொரோனா தொற்று: முச்சக்கர வண்டிகளில் பயணிக்க இருவருக்கே அனுமதி - கொவிட் கட்டுப்பாடு தொ...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இடையே விசேட சந்திப்பு!
அபயம் - வடக்கின் குறைகேள் வலையமைப்பு - குறுகிய காலத்திற்குள் நூற்றுக்கணக்கான முறைப்பாடுகளுக்கு தீர்வ...
|
|
|


