Warning: session_start(): open(/opt/alt/php73/var/lib/php/session/sess_5af8b6d969da304c26d6d0600a17cc03, O_RDWR) failed: Disk quota exceeded (122) in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/functions.php on line 1285

Warning: session_start(): Failed to read session data: files (path: /opt/alt/php73/var/lib/php/session) in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/functions.php on line 1285
மாணவி வித்தியா கொலையாளிகளின் மரண தண்டனை உறுதியானது! - EPDP NEWS

மாணவி வித்தியா கொலையாளிகளின் மரண தண்டனை உறுதியானது!

Wednesday, May 6th, 2026



11 ஆண்டுகளுக்கு முன்  (2015 ) கொடூரமாக கொல்லப்பட்ட புங்குடுதீவு பள்ளி மாணவி வித்தியாவிற்கான நீதி மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சுவிஸ் குமார் உள்ளிட்ட கொலையாளிகள் நால்வருக்கும் மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் மரண தண்டனை விதித்திருந்தது ,


மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட போதும் குற்றவாளிகள் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார்கள்,


இன்றையதினம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது மேல்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய மரணதண்டனை தீர்ப்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.

Related posts: