மண்டைதீவு சர்வதேச கிரகெட் மைதான ஆரம்பகட்ட பணியின் போது துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிப்பு!
Saturday, September 20th, 2025
…..
ஊர் காவல்துறை பொலீஸ் பிரிவுக்குட்பட்ட மண்டைதீவுப் பகுதியில் சர்வதேச கிரிக்கெட் மைதான ஆரம்பக் கட்ட பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் இன்றையதினம் (20) T56 ரக துப்பாக்கி ரவைகள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன
இது தொடர்பான தகவல்கள் ஊர்காவற்றுறை பொலிசாருக்கு வழங்கப்பட்டது
இவ் விடையம் தொடர்பாக ஊர்காவற்றுறை பொலீசார் இவ் விடையம் தொடர்பாக ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் நாளை (21) ரவைகளை மீட்டெடுப்பதற்கான மனுவை வழங்க உள்ளனர்
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர் காவற்றுறை பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
0000
Related posts:
பதில் பிரதம நீதியரசராக கே. சிசிர டி அபுறூ சத்தியப்பிரமாணம்!
அவசரகாலச் சட்டம் விரைவில் நீக்கப்படும் – ஜனாதிபதி!
சூறாவளி மற்றும் புயல் காரணமாக அமெரிக்காவில் 20 பேர் வரையில் உயிரிழப்பு!
|
|
|


