மண்டைதீவு கடலில் உயிரிழந்த ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர்கள் உட்பட்ட 32 குருநகர் கடற்றொழிலாளர்களுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை! 

Tuesday, June 10th, 2025


……
1986 ஆம் ஆண்டு மண்டைதீவு கடலில் உயிரிழந்த ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர்கள் உட்பட்ட 32 குருநகர் கடற்றொழிலாளர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை  செலித்தியுள்ளார்.

1986 ஆம் ஆண்டு ஜீன் 10 ஆம் திகதி மண்டைதீவு கடலில் உயிரிழந்த ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர்கள் உட்பட்ட 32 குருநகர் கடற்றொழிலாளர்கள் உயிரிழந்திருந்தனர்.

இன்நிலையில் குறித்த நினைவிடத்திற்கு சென்ற செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா, மலர் தூவி, மெழுகுவர்த்தி சுடரேற்றி உயிரிழந்தவர்களுக்கான அஞ்சலியை தெரிவித்தார்.
000

Related posts:

வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு திணைக்களங்களினால் முடக்கப்பட்டுள்ள பயிர்செய்கை நிலங்ககளை விடுவி...
கடலில் மிதந்து வந்த பானத்தை பருகி மரணமான கடற்றொழிலாளர்களின் குடும்பத்தினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...
இடைக்காலத் தடையுத்தரவைப் பெற நீதிமன்றத்தைப் பிழையாக வழிநடத்திய மனுதாரர்கள்! – பருத்தித்துறை நகரசபை வ...