பொலிஸ் பிரிவில் 1,000 பெண் அதிகாரிகளை நியமிக்க முடிவு – பொது பாதுகாப்பு அமைச்சு!

பொலிஸ் பிரிவில் 1,000 பெண் அதிகாரிகளை நியமிக்க முடிவு செய்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் பிரிவில் 5,000 பொலிஸ் அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்காணல்களும் தொடங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
000
Related posts:
விதை வெங்காயத்தின் விலை உயர்வு!
கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்கு எதிராக முல்லைத்தீவு மக்கள் போர் கொடி!
நாட்டில் விவாகரத்துகள் அதிகரிப்பு - இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு தகவல்!
|
|