பேராசிரியர் சத்தியசீலனின் குடும்ப நிகழ்வில் கலந்து சிறப்பித்த செயலாளர் நாயகம் டக்ளஸ்!

Monday, February 10th, 2025

பேராசிரியர் சத்தியசீலன் அவர்களின் புதல்வர் கோபிகாந்தனது திருமண நிழ்வில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்து சிறப்பித்து மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

குறித்த திருமண நிகழ்வு இன்று முற்பகல் யாழ்ப்பாணம் இராமநாதன் வீதியிலுள்ள ராஜா ஹிறீம் கவுஸ் சரஸ்வதி மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


கடமைக்கு இடையூறு செய்வோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை - மன்னாரில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவி...
கிராமிய பாடசாலைகளின் விளையாட்டு துறையை மேம்படுத்தும் நோக்கில் கிளிநொச்சியில் விளையாட்டு உபகரணங்களை ...
ஆட்சியாளர்களின்அனுமதியுடன் இந்த நாட்டில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை - அந்தந்தக் காலச...