நீரை பயன்படுத்துவதில் அவதானம் வேண்டும் – மக்கள்டம் வலியுறுத்து!
Wednesday, November 26th, 2025
…..
தொடரும் கனமழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
குறிப்பாக தண்ணீர் சேகரிக்கும் போதும், வயல்களில் வேலை செய்யும் போதும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குடா அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், மழைகாலங்களில் நுளம்புகள் பெருகுவதைத் தடுக்கவும், நோய் அபாயத்தைக் குறைக்கவும் தண்ணீரைப் பயன்படுத்துவதில் கவனமாக இருக்குமாறு அவர் மக்களை வலியுறுத்தியுள்ளார்
Related posts:
BPL இல் பங்கேற்கும் வீரர்களுக்கு எச்சரிக்கை ?
வித்தியா படுகொலை வழக்கு விசாரணையில் மாற்றம்!
பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலைத் திருத்தத்திற்கு நிகராக SINOPEC மற்றும் IOC நிறுவனங்களும் விலை தி...
|
|
|


