நிலவும் சீரற்ற – யாழ்ப்பாணத்தில் 64 பேர் பாதிப்பு!…..
Wednesday, November 19th, 2025
தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 18 குடும்பங்களைச் சேர்ந்த 64 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
அத்தோடு 6 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் குறித்த மத்திய நிலையம் தெரிவித்துள்ளது
000
Related posts:
ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு வர்த்தக நிலையங்களுக்கு விடுமுறை!
நிபந்தனை அடிப்படையில் 8 இந்திய மீனவர்கள் விடுதலை!
வறட்சியுடனான வானிலையால் நாளாந்த மின்சார கேள்வி அதிகரிப்பு - மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக...
|
|
|


