நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை – கல்வி அமைச்சு!
Wednesday, November 13th, 2024
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
நாளை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கக் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி, அனைத்து பாடசாலைகளினதும் கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 18 ஆம் திகதி மீள ஆரம்பமாகும் எனக் கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
000
Related posts:
பாதுகாப்பு துறைக்கு நவீன தொழில்நுட்பம் வழங்க நடவடிக்கை – ஜனாதிபதி!
இந்திய துணைத்தூதரிடம் தேர்தல் விஞ்ஞாபனம் கையளிப்பு!
இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவருக்கு மீண்டும் கொரோனா!
|
|
|


