2020 வரை  ஜீ எஸ் பி வரி சலுகை  – அமெரிக்க ஜனாதிபதி

Friday, March 30th, 2018

இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கான ஜீ எஸ் பி வரிச் சலுகையை 2020 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்க  அமெரிக்க ஜனாதிபதி டொனால் டிரம்ப் அனுமதி வழங்கியுள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

Related posts: