நள்ளிரவில் பெற்றோல் குண்டு தாக்குதல் – பளை தம்பகாமம் பகுதியில் சம்பவம்!
Tuesday, February 18th, 2025
கிளிநொச்சி பளை தம்பகாமம் பகுதியில் நேற்றையதினம் (17) நள்ளிரவு ஐயாத்துரை சிவனேசன் என்பவரின் வீட்டில் இனந்தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கில் சொத்தழிவை ஏற்படுத்துவதற்காக குறித்த பெற்றோல் குண்டு வீசப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த நாசகர செயற்பாட்டால் வீட்டின் பல பகுதிகள் தீக்கிரையாகி உள்ளன
குறித்த சம்பவம் தொடர்பில் பளை போலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
000
Related posts:
விக்கிக்காக மக்கள் அணி திரளவில்லை - சொல்கிறார் கஜேந்திர குமார்!
வாசிப்பு ஆற்றல் மிகுந்த பிள்ளைகளுக்கு வெளிநாட்டுப் பயண வாய்ப்பு !
ஏழரை இலட்சம் வழக்குகள் நிலுவையில் - நீதி அமைச்சு!
|
|
|


