தோழர் ஜீவனின் சிறிய தாயாரது பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி!
Tuesday, May 20th, 2025
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் தோழர் ஜீவனின் (சிவகுரு பாலகிருஷணன்) சிறிய தாயாரது பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.
வயது மூப்பின் காரணமாக நேற்றையதினம் அராலியை சேர்ந்த அமரர் நாராயணி சந்திரலேகா காலமானார்.
அன்னாரின் இறுதிக் கிரிகைகளில் கலந்து கொண்ட செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
Related posts:
பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி நிவாரணத் தொகையை 25 ஆயிரமாக அதிகரிப்பதற்கு வழிவகை செய்யப்படுமா? – அமை...
படகுபப்பயணத்தில் பலியான கண்மணிகளுக்கு கண்ணீர் அஞ்சலி மரியாதை!..
MP இளங்குமரனின் செயற்பாடு தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களை அழைத்துவரும் சதி நடவடிக்கைகள் இடம்பெறுகிறதா ...
|
|
|


