திருமண பந்தத்தில்  இணைந்த பரீஸ்குமார்  ஜெனிடா தம்பதியை வாழ்த்திய செயலாளர் நாயகம்!

Friday, June 26th, 2026

திருமண பந்தத்தில்  இணைந்து கொண்ட பரீஸ்குமார் மற்றும் ஜெனிடா ஆகியோரின் திருமண வைபவத்தில் கலந்து கொண்ட செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா, மணமக்களுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார்

Related posts: