Warning: session_start(): open(/opt/alt/php73/var/lib/php/session/sess_d88d13b6f11342fdfdbb687e12555a99, O_RDWR) failed: Disk quota exceeded (122) in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/functions.php on line 1285

Warning: session_start(): Failed to read session data: files (path: /opt/alt/php73/var/lib/php/session) in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/functions.php on line 1285
திருமண பந்தத்தில் இணைந்த வக்சன் கல்யாணி தம்பதியை வாழ்த்திய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா! - EPDP NEWS

திருமண பந்தத்தில் இணைந்த வக்சன் கல்யாணி தம்பதியை வாழ்த்திய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, June 24th, 2026


……….
திருமண பந்தத்தில் இணைந்துகொண்ட வக்சன் கல்யாணி தம்பதியினருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மணமக்களுக்கு தனது இதயபூர்வமான வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் தெரிவித்திருந்தார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் திருமதி நாகேஸ்வரன் ஜெயந்தி  அவர்களின் மகன் வக்சனின் திருமண வரவேற்பு நிகழ்வுகள் இன்றையதினம்
வட்டுக்கோட்டை “எபநேசர் ஜெப ஆலயத்தில்” நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

வடக்கு மாகாணசபையின் ஆழுமையற்ற செயற்பாடுகளே தமிழ் மாணவா்களது கல்வி வீழ்ச்சிக்கு காரணம் -  ஈ.பி.டி.பிய...
அனுமதி கிடைக்குமானால் அடுத்த12 மணித்தியாலங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்தை திறக்க தயார் - இராஜாங்க...
‘நீர்ப்பாசன சுபீட்சம்’- குளங்கள் மற்றும் நீர்ப்பாசன நீர் நிலைகளை விரைவாக புனரமைக்க தேசிய திட்டம் ஜன...