திருமண பந்தத்தில் இணைந்த பகீரதன் சுகந்தி தம்பதியை வாழ்த்திய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
Wednesday, April 29th, 2026
……….
திருமண பந்தத்தில் இணைந்துகொண்ட பகீரதன் சுகந்தி தம்பதியினருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மணமக்களுக்கு தனது இதயபூர்வமான வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் தெரிவித்திருந்தார்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கரவெட்டி பிரதேச நிர்வாக செயலாளர் துசி அவர்களின் உடன்பிறவாச் சகோதரரான பகிரதனின் திருமண வரவேற்பு நிகழ்வுகள் இன்றையதினம் தொண்டமானாறு “அம்மா” மணி மண்டபத்தின் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஆசி ஆணியின் இலங்கைக்கான சுற்றுப் பயணத்தில் திருத்தம்!
உள்ளுராட்சி தேர்தலை - எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நடத்துவதற்கு தயார் - தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்!.
அரச அதிகாரிகள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் - நிறுத்த வேண்டும் - ஈ.பி.டி.பியின் ஊடகச் செயலாளர்...
|
|
|


