“தமிழக தேர்தலில் விஜயின் TVK முன்னிலை!
Monday, May 4th, 2026
……
பல்வேறு பிரபல கருத்துக் கணிப்பாளர்களையும் மொனிக்கவைத்து
தமிழக சட்டமன்றத் தேர்தல், விஜய் தலைமையிலான TVK 108 இடங்களில் முன்னிலை பெற்று பெரும் சாதனை படைத்துள்ளதுள்ளது.
இதேநேரம் அதிமுக 71 இடங்களிலும், திமுக 55 இடங்களிலும் உள்ளன.
நாம் தமிழர் கட்சி இதுவரை எந்த இடத்திலும் முன்னிலை பெறவில்லை.
இந்த முடிவுகள் தமிழக அரசியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் பலரது கருத்துக் கணிப்புக்களையும் பொய்யாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
எந்த பிரதேசத்திலும் தனிமைப்படுத்தும் ஊரடங்குச் சட்டத்தை பிறப்பிக்க பின்நிற்கமாட்டோம் - இராணுவத் தளபத...
போராட்டக்காரர்கள் தங்கியுள்ள அலரி மாளிகைக்குள் மோதல் - பலர் காயம்!
இந்தியாவின் உதவியுடன் திருமலையை வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்வது தொடர்பில் பிரதமர் மோடியுடன் ஜனாத...
|
|
|


