டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற ஈ.பி.டி.பியின் மகளிர் அணியை வலுப்படுத்தும் கலந்துரையாடல்!

Saturday, March 21st, 2026


……
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மகளிர் அமைப்பின் வலுவாக்கல் குறித்த கலந்துரையாடல் ஒன்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலையில் இன்றையதினம் (21) நடைபெற்றது.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

தமிழ் அரசியல் பரப்பில் இருக்கின்ற கட்சிகளுள் பலமான மகளிர் அமைப்பைக் கொண்டுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மகளிர் செயற்பாடுகளை மேலும் அரசியல் ரீதியில் வலுப்படுத்தும் நோக்கிலும் பெண்களின் வாழ்வாதார கட்டமைப்பில் பொருளாதார ரீதியான வலுவாக்கும் பொறிமுறைகளை உள்வாங்குவதுமான முக்கிய விடையங்கள் இதன்போது  ஆராயப்பட்டது.

Related posts:

யாழ். பல்கலைக்கழக மாணவர்களது நடைபயணம் வெற்றியளிக்க வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா எம்.பி.தெரிவிப்பு!
16 வயதுக்குட்பட்டவர்களுக்கு பேஸ்புக், மெசேஞ்ஜர் , இன்ஸ்டாகிராம் ஆகியவற்றைப் பயன்படுத்துவதற்கு புதிய ...
சீனப் போர் வெற்றியின் 80 ஆவது ஆண்டு நிறைவு - சீன மக்களுக்கு தமிழ்  மக்கள் சார்பில் டக்ளஸ் தேவானந்தா ...