செயலிழந்த நிலையில் 78 புகையிரத இயந்திரங்கள் – இரத்மலானை புகையிரத நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்!
Friday, December 6th, 2024
நாட்டில் செயலிழந்த நிலையில் 78 புகையிரத இன்ஜின்கள் இரத்மலானை புகையிரத நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
150 தொடக்கம் 785 மில்லியன் கணக்கில் செலவிடப்பட்டு கொள்வனவு செய்யப்பட்ட குறித்த இன்ஜின்கள் தற்போது பழுதுபார்ப்பதற்காக ரோலிங் பிளாக்கில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இவ்வாறு பழுதுபார்க்கப்படாத நிலையில் குறித்த என்ஜின்கள் இருப்பதாக கூறப்படுகிறமை குறிப்பிடத்தக்கது
Related posts:
நாடு திரும்ப விரும்பும் அகதிகளுக்கு 4 வாரங்களுள் கடவுச்சீட்டு - டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையால்...
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் கட்சி செயலாளர்கள் நாளை சந்திப்பு!
|
|
|


