செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றசாவகச்சேரி நகர மற்றும் பிரதேச சபை வேட்பாளர்களது அறிமுக கூட்டம்!
Tuesday, April 1st, 2025
……
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சாவகச்சேரி நகரசபை மற்றும் பிரதேச சபை வேட்பாளர்களுடனான சந்திப்பும் அறிமுக கூட்டமும் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கட்சியில் பிரதேச அலுவலகத்தில் நடைபெற்றது.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் போடியிடும் வேட்பாளர்கள் மற்றும் கட்சி செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்களும் கலந்து கொண்ட குறித்த கூட்டத்தில் ஈ.பி.டி.பி. கட்சியின் அரசியல் செயற்பாடுகளில் இருக்கின்ற நியாயத்தை மக்கள் புரிந்துகொள்ளும் வகையில், கட்சியினால் மேற்கொள்ளப்படும் தெளிவூட்டல்கள் அமைய வேண்டும் என வலுயுறுத்தியதுடன் அதற்கான கடின உழைப்பு ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்
Related posts:
தமிழ் தலைவர்கள் விட்ட தவறுகளே எமது மக்களது இன்றைய நிலைமைகளுக்கு காரணம் - டக்ளஸ் தேவானந்தா!
யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ...
நீண்ட தூரம் பயணங்களில்மக்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகளுக்கு புதிய விதிமுறை !
|
|
|


