சீரற்ற காலநிலை – புங்குடுதீவில் 10 பேர் பாதிப்பு!

Monday, November 17th, 2025


…..
சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 10 நபர்கள் பாதிக்கப் பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

குறிப்பாக வேலணை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புங்குடுதீவு பகுதியில் குறித்த பாதிப்பு நிகழ்ந்துள்ளதாக குறித்த நிலையம் தெரிவித்துள்ளது.
000

Related posts: