சமூக வலைத்தளங்களில் போலியான செய்திகள் – வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை வழங்குவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்து.
Sunday, October 6th, 2024
சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் போலியான செய்திகளுக்கு அமைய, வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை வழங்குவதைத் தவிர்க்குமாறு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் அவ்வாறான போலியான தகவல்கள் தொடர்ந்தும் பரப்பப்படுவதாக அந்த ஆணைக்குழுவின் பிரதி பணிப்பாளர் மேனகா பத்திரன தெரிவித்துள்ளார்.
000
Related posts:
யாழில் பச்சை மிளகாய் அதிக விளைச்சல்!
வெளிநாடுகளில் சிக்கித்தவித்த மேலும் 599 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்!
கட்டுப்பாடு தளர்வு தொடர்பில் மீள் பரிசீலனை வேண்டும் - அரச வைத்தியர்கள் சங்கம் வலியுறுத்து!
|
|
|


