காணாமல்போன மோட்டார் சைக்கிள் நித்தியவெட்டை காட்டுப் பகுதியில் இருந்து பொலிசாரால் மீட்பு!
Thursday, February 6th, 2025
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு காணாமல் போன மோட்டார் சைக்கிள் ஒன்று இன்று (6) பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது
வெற்றிலைக்கேணியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரின் BCN 8166 என்னும் இலக்கமுடைய மோட்டார் சைக்கிளே நித்தியவெட்டை காட்டுப் பகுதியில் இருந்து மருதங்கேணி பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பதோடு மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிளை நீதிமன்றில் முற்படுத்துவதற்கு மருதங்கேணி பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
000
Related posts:
தொடரும் மாணவர் துஷ்பிரயோகங்கள்: அதிருப்தியை வெளியிட்ட நீதிபதி!
பிரான்சில் தொடரும் பதற்றம் இரண்டாவது பயங்கரவாத தாக்குதல் முயற்சி முறியடிப்பு; அவசரநிலை பிரகடனம்!
உரிய நேரத்தில் தேவையான நடவடிக்கை முன்னெடுக்கப்பவில்லை - முன்னாள் கடற்றொழில் அமைச்சர் குற்றச்சாட்டு!
|
|
|


