காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையே வழமையான சேவைக்கு திரும்பிய சிவகங்கை!
Friday, March 7th, 2025
காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் சிவகங்கை கப்பலின் சேவையானது வழமைக்கு திரும்பியதாக அந்த நிறுவனத்தின் பணிப்பாளர் திரு.சத்தியசீலன் தெரிவித்தார்.
செவ்வாய்கிழமை தவிர்ந்த அனைத்து நாட்களும் இந்த கப்பல் சேவையானது இடம்பெற்று வருகின்றது.
எனவே பயணிகள் www.Sailsubham.com என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் மூலமாகவோ அல்லது 0212224647, 0117 642117 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாகவோ ஆசன பதிவுகளை மேற்கொள்ள முடியும் என கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது.
Related posts:
சட்டவிரோதமாக துப்பாக்கிகள் வைத்திருப்போரை கைது செய்யும் நடவடிக்கைகள் எதிர்வரும் 6ஆம் திகதிக்கு முன்...
தனியார் பஸ் உரிமையாளர்களும் வேலை நிறுத்தம்?
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையினால் நாடு முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு - 7 ஆயிரத்துக்கும் அதிக...
|
|
|
சர்வதேச தரத்தைக்கொண்ட விளையாட்டு பல்கலைக்கழகமொன்றை ஆரம்பிப்பதற்கு திட்டம் – அமைச்சர் நாமல் ராஜபக்ச!
காணி இல்லாத 233 பேருக்கு காணி கொள்வனவு செய்வதற்கான நிதி கிடைத்துள்ளது – யாழ் மாவட்ட செயலகம் தகவல்!
வர்த்தகம், முதலீடு மற்றும் மேம்பாட்டு உதவிகள் குறித்து ஜப்பானின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் டேக்கி...


