எழுவைதீவு மக்களிடம் இருந்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை அகற்ற முடியாது -பிரதேச மக்கள் தெரிவிப்பு!
Thursday, April 24th, 2025
எழுவைதீவு மக்களிடம் இருந்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை அகற்ற முடியாது என சுட்டிக்காட்டிய
எழுவைதீவு பிரதேச மக்கள் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா கடந்த காலங்களில் முன்னெடுத்த வேலைத் திட்டங்களை நெகிழ்வுடன் நினைவுபடுத்தினர்.
குறிப்பாக, வீட்டுத் திட்டம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி தங்களுக்கான வாழ்வாதாரங்கள் வழங்கப்பட்டமையை நினைவுபடுத்தியதுடன், எழுவைதீவு மக்களிடம் இருந்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை அகற்ற முடியாது என்றும் தெரிவித்தனர்.
ஊர்காவற்றுறை பிரதேச சபை தேர்தலில் 01 ஆம் வட்டார வேட்பாளர் அருள்தாதன் மற்றும் சுரேந்தினி ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்ற கூட்டத்தின்போதே மேற்குறிப்பிடப்பட்டவாறுபிரதேச மக்களினால் தெரிவிக்கப்பட்டது.
Related posts:
சிலைகளுக்கு உயிர்கொடுத்த பெருங்கலைஞர் சிவப்பிரகாசம்! செயலாளர் நாயகம் புகழாரம்.
அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கு விண்ணப்பம் - வெளியானது முக்கிய அறிவிப்பு!
IPL தொடர் 2025 - ஹைதராபாத்தை வீழ்த்திய லக்னோ!
|
|
|


