உள்ளூர் சந்தையில் புளிக்கு பற்றாக்குறை – ஒரு கிலோ 2,000 ரூபா வரை உயர்வு!
Monday, January 13th, 2025
உள்ளூர் சந்தையில் புளி பற்றாக்குறை காரணமாக, ஒரு கிலோ கிராம் புளியை 2,000 ரூபாய் சில்லறை விலையில் விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
350 முதல் 400 ரூபாவுக்கு விற்கப்பட்ட ஒரு கிலோ கிராம் புளி, தற்போது 2,000 ரூபாவுக்குக்கு விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஹட்டன் வியாபாரிகள் தெரிவித்தனர்.
இந்த நாட்களில் புளிய மரங்களில் அறுவடை இல்லை என்றும், மார்ச் மாத இறுதியில் புளி அறுவடை முடியும் வரை இந்தப் பற்றாக்குறை தொடரும் என்றும் வியாபாரிகள் தெரிவித்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஜப்பானிய செல் உயிரியல் ஆராய்ச்சியாளருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு!
இலங்கை போக்குவரத்துச் சபைக்கு ரூபா 721 மில்லியன் வருமானம்!
அரசாங்கத்தை கவிழ்க்கும் தனிப்பட்ட நோக்கத்துடன் செயற்படவேண்டாம் - அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி வலிய...
|
|
|


