உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அமைதி கால திகதியை அறிவித்தது தேர்தல்கள் ஆணைக்குழு !

Tuesday, April 29th, 2025

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அமைதி கால திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எதிர்வரும் மே 3 ஆம் திகதி நள்ளிரவுமுதல் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அமைதி காலம் ஆரம்பமாகிறது.

அதன்படி,  உள்ளூராட்சித் தேர்தலுக்கான பிரசாரம் எதிர்வரும் 3 ஆம் திகதி சனிக்கிழமை (03) நள்ளிரவுடன் நிறைவுபெற வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வேட்பாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளத

எதிர்வரும் 06 ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: